நீர்கொழும்பில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் தற்கொலை தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலாளி பை ஒன்றினை சுமந்தபடி வரும் காட்சி கண்காணி கருவியில் பதிவாகியுள்ளதாகவும, அதே உருவத்தை ஒத்த ஒருவர் தாக்குதலில் இறந்து தலை மட்டுமே மிஞ்சி இருப்பதனால் தாக்குதலை நடத்தியவர் இவராகவே இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.