சுற்றுலாப் பயணிகளுக்காக சர்வதேச விண்வெளி மையம் ஒன்றை நாசா ஆரம்பிக்க உள்ளது.
எதிர்வரும் 2020ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய பின்னணி உருவாக்கப்பட உள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஓர் இரவினை கழிப்பதற்காக 35000 டொலர்கள் அறவீடு செய்யப்பட உள்ளது.
முதல் தடவையாக நாசா இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வரக்கூடிய திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது.





