உங்கள் அனைவரினதும் ஆதரவுடன் மீண்டும் வழமைபோல் இரு நாள் நிகழ்வாக
கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019.
கோடை விடுமுறையை உற்சாகமாய் நிறைவு செய்ய இரு நாள் நிகழ்வாக கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019,ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 01ம் திகதிகளில்.
அனுமதி முற்றிலும் இலவசம் !