கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து ஆயிரத்து 859 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 485 ஆக உயர்வடைந்துள்ளதென பொதுசுகாதார முகவரகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5ஆயிர த்து 591பேர் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 69ஆயிரத்து 98 பேர் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்று வருகின்றார்கள்