மக்கள் தங்கள் விடுமுறை திட்டங்களை மாற்றியமைக்கும் அதேநேரம் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் மனிடோபா முதல்வர் பிரையன் பொலிஸ்டர் (Brian Polister) கோரியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பில் தற்போதும் விழிப்படையாதிருப்பது தவறாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மனிடோபாபில் கட்டப்பாடுகள் குறைந்தளவில் காணப்படுவதாகவும் விமர்சனங்கள் உள்ளன. ஆனால் சமூகம் தொடர்பாக மக்களின் அக்கறை அதிகளவில் காணப்படுவதாக நான் கருதுகின்றேன் என்றும் அவர் கூறினார்.