கொரோனா தடுப்புசி வழங்கலின்போது முன்களப்பணியளர்கள் தொடர்பில் கூடிய கரிசனை கொள்ளுமாறு மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பல சந்தர்ப்பங்களில் முன்களப் பணியாளர்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களுக்கு வழங்க வேண்டிய விசேட தேவைப்பாட்டு விடயங்கள் தொடர்பில் எடுத்துக் கூறிய போதும் அவை முழுமையாக நிறைவேற்றப்படாத நிலைமையே நீடிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்கள்.
மேலும் இம்முறை முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பட்டியலில் முதன்மை வகைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.