கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தும் நபர்கள் பக்க விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று செவிலியர் கிறிஸ்டன் சோய் (Kristen Choi) தெரிவித்தார்.
இது தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களை பயமுறுத்துவதற்காக வெளிப்படுத்தும் கூற்றாக கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே தடுப்பூசி பரிசோதனையில் பரீட்சார்த்தமாக பங்கேற்றவர்களும் இருக்கின்றனர்
ஆகவே இந்தக் கூற்றின் அர்த்த்தினை புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.