நாடளவிய ரீதியில் அங்கீகரிக்கப்படாத கைச்சுத்திகரிப்பு திரவகங்கள் விற்பனை செய்யப்படுவதாக கனடிய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
அவை தொடர்பாக பொதுமக்கள் அவதானமான இருக்குமாறும் கனடிய சுகாதாரத்துறை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட குறியீடுகளைக் கொண்டிருக்காத சுத்திகரிப்பான்களை சந்தைகளிலிருந்து முழுமையாக நீக்குமாறும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.