உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள 94பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்ககை வெளியிடப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலேயே ஆணைக்குழுவின் உறுப்பினர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். கனடாசில் உண்மையான மாற்றத்தினை எதிர்பார்ப்பதாக இருந்தால், நல்லிணக்கம் மிக்க சமூகத்தினை கட்டியெழுப்புவதாக இருந்தால் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்படுவதை தவிர வேறு வழியில்லை.
ஆணைக்குழு பரிந்துரைகளைச் செய்தாலும், மாற்றத்தினை எதிர்பார்ப்பவர்கள் அதற்கான உந்துதலைச் செய்ய வேண்டும் என்றும் அதன் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.