ரொரண்டோவில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி நான்காயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பொதுச்சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 139பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளதோடு 43பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுவைரயில் உயிரிழந்தவர்களில் 22பேர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் என்று பொதுசுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதோடு 256பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளதோடு 157பேர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் இருப்பதாகவும் மேலும் கூறியுள்ளனர்.