காணாமல்போன ஒன்பது மாத குழந்தையை கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஷெர்மா நாக்ஸ் (Sherma Knox) தனது மகள் மேகியை (Maggie) சமந்து வந்திருந்ததோடு இருவரும் இறுதியாக, ஒட்டாவா நகரத்திற்கு மேற்கே லெப்ரெட்டன் ஸ்ட்ரீட் (Lebreton Street) நோர்த் மற்றும் பூத் ஸ்ட்ரீட் (North and Booth Street) பகுதியில் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஒன்பது மாத குழந்தை காணமல் போயுள்ளதாகவும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும் காவல்துறை தனது ஊடக அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
அத்துடன் ‘ஆம்பர்’ முன்னெச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.