நேற்று 124 தொற்றாளர்களின் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளதாக கனடிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்று 124 தொற்றாளர்களின் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளதாக கனடிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கனடாவில் நேற்று 6 ஆயிரத்து 702 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை, 4 இலட்சத்து, 94 ஆயிரத்து, 941 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இந்த எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது