மட்டக்களப்பு, செம்மண்ணோடை- கறுவாக்கேணி வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், இளைஞன் ஒருவர், உயிரிழந்துள்ளார்.
உந்துருளியும், உழவு இயந்திரமும், நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில், வாழைச்சேனை, விநாயகபுரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய கிரோஜன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில், அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.