கனடா பிரித்தானியாவுக்கான விமானப் போக்குவரத்தினை மட்டுப்படுத்தியுள்ளது.
அண்மையகால்களில் பிரித்தானியாவுக்கான விமானப்போக்குவரத்து வழையக்கு மாறாக வரையறுக்கப்பட்டிருந்தபோதும் தற்போது அதிலும் மட்டுப்படுத்தப்பாடு செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் கொரோனா வைரசின் மேம்படுத்தப்பட்ட மற்றொரு வடிவம் கண்டறியப்பட்டமையால் இந்த மட்டுப்படுத்தலை செய்துள்ளதாக ஏயர் கனடா தெரிவித்துள்ளது.
மேலும் லண்டனில் அடையாளம் காணப்பட்ட புதியவகை கொரோனா வைரஸ் தொடர்பில் தொடர்ச்சியான ஆய்வுகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.