பண்டிகைக்காலத்தில் கனடியர்கள் சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுசுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.
சமூக இடைவெளிகள், முககவசத்தினை அணிதல் என்பன வழமையான கொரோனா பரவலை தடுக்கும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றும் அதேவேளை ஏனைய சமூகங்கள் தொடர்பான அக்கறையையும் கொண்டிருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளர்.
இக்காலப்ப்பகுதியில் இரகசியமாக கூடுதல், பூங்காக்களில் ஒன்று கூடுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.