2021 ஆம் ஆண்டில் இருந்து, சில அன்ட்ரொய்ட் (Android) மற்றும் ஐபோன் அலைபேசிகளில் வட்ஸ்அப் செயலி செயற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்ஆப் ஒவ்வொரு ஆண்டும் பழைய வகை அலைபேசிகளுக்கான ஆதரவை நிறுத்தி வருகிறது.
அன்ட்ரொய்ட் (Android) மற்றும் ஐ.ஓ.எஸ் (iOS) -ன் பழைய பதிப்புகள் கொண்ட வகை அலைபேசிகளில் 2021ம் ஆண்டு முதல் வட்ஸ்அப் செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்அப் தற்போது அன்ட்ரொய்ட் (Android) 4.3 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளிலும், அதேபோல் ஐ.ஓஎஸ் 9 அல்லது அதற்கு முந்தைய சில பதிப்புகளிலும், இயங்கி வருகிறது.
2021 ஆம் ஆண்டு முதல் இந்த பதிப்புகளில் வட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.