நியூ வெஸ்ட்மின்ஸ்டர் நீண்ட காலப் பராமரிப்பு இல்லத்தில் எட்டு குடியிருப்பாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது இங்கு நீண்ட காலப் பராமரிப்பு பிரிவு மற்றும் மறுவாழ்வுப் பிரிவில் ஆகிய அலகுகள் தனித்தனியாக இயங்குகின்றன.
இதுகுறித்து நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொடர்பை கண்டுபிடிக்கும் தடமறிதல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.