போயின் கோ 737-8 மக்ஸ் விமானத்தின் இயந்திரக் கோளாறுகளால் ஏயர் கனடா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது.
மொண்ட்ரீயலில் இருந்து அரிசோனாவிற்கு மூன்று ஊழியர்களுடன் பயணித்தபோதே இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது.
எனினும் விமான உடனாடியாக தொடர்பு எல்லைக்குள் சென்று விமானத்தினை பாதுகாப்பாக தரை இறக்கியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது