ஹமில்டன் கைத்தொழில் வலயத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையொன்றில் பாரிய வெடி விபத்தொன்று இன்று ஏற்பட்டது.
விடுமுறை தினமாக இருந்தமையினால் தொழிலாளர்களின் பிரசன்னம் அதிகளவில் இருக்காவில்லை.
இதன் காரணமாக எவ்விதமான உயிரிழப்புச் சம்பவங்களும் நிகழவில்லை.
அத்துடன் அப்பகுதி தீயணைப்பு படைவீர்களின் உடனடிய செயற்பாட்டின் காரணமாக காயமடைதலில் இருந்து கூட பலர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெடிப்புச் சம்பவத்pனை அடுத்து ஏற்பட்ட தீப்பரவலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.