மத்திய ஆபிரிக்க குடியரசில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் ஐ.நா.அமைதிகாக்கும் படையினைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் அடையாளம் தெரியாத போராளிகள் தாக்குதல்களை நடத்தியதாகவும், அவற்றில் மேலும் இரண்டு அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆபிரிக்க குடியரசில் இன்று நடைபெறும் நிலையிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது