அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 900 பில்லியன் டொலர்களை வழங்கும் கொரோனா தொற்று நிவாரண சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இது வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நீண்டகாலமாக தேவைப்படும் நிதியை வழங்குவதுடன், அரசாங்கத்தின் பணிநிறுத்தத்தையும் தவிர்ப்பதற்கு உதவுகிறது.
இந்த சட்டமூலத்தில் செப்டம்பர் நிதியாண்டின் இறுதியில் கூட்டாட்சி அமைப்புகளுக்கு நிதியளிப்பதற்கான அரசாங்க செலவினங்களில் 41.4 ரில்லியன் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.