கனடாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையாது கட்டுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தற்போதைய நிலையில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த நால்வருக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த நால்வருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் புதிய வகைய கொரோனா தொடர்பிலான ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.