கொரோனா வைரஸ் தடுப்பூசியை பெற ஒன்றாரியர்கள் தயக்கம் காட்டிவருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் ஒன்றாரிய மக்கள் தடுப்பூசி மருந்தைப் பெற்றிருந்தாக தரவுகளில் தெளிவாகின்றது.
ஃபைசர் தடுப்பூசியை வழங்கிய மாகாணங்களில் ஒரு இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற் கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும் இதுவரையில் தடுப்பூசி போடப்பட்ட அளவு ரீதியாக பார்க்கின்ற போது ஒன்ராரியோ கடைசி இடத்தில் உள்ளதாக உயிரியல் ஆய்வாளர் ரியான் இம்க்ரண்ட் (Ryan Imgrant) தெரிவித்துள்ளார்.