பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களை ஜனவரி மாதம் வரை இடைநிறுத்தியுள்ளதாக, ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்ப்பதற்கான மொஸ்கோவை தளமாகக் கொண்ட தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘மக்கள் தொகையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக 2021ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி 23:59 மணி நேரம் வரை கட்டுப்பாடுகளின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.