அண்மைய காலத்தில் பிரித்தானியாவுக்கு சென்று திரும்பியவர்கள் மற்றும், அவ்வாறானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தமது உடல்நிலைமையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பொதுசுகாதரத்துறை கோரியுள்ளது.
அவர்கள் தங்களது உடலில் எவ்விதமான மாற்றங்களையும் உணர்வார்களாக இருந்தால் உடனடியாக தம்மைத்தாமே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்டுத்த வேண்டியது அவசியமாகும் அதேநேரம் உரிய தகவல்களை பொதுசுகாதார தரப்பிடம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது