நிதி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேறப்போவதாக தன்னிடம் ஒருபோதும் தெரிவித்திருக்கவில்லை என்று ஒன்ராரியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்
அத்துடன் நிதி அமைச்சருடன் கடுமையான தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றது என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
தான் இந்த விடயத்திற்கு முழுமையான பொறுப்பேற்பதாக கூறிய முதல்வர் தனது பக்கத்தில் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்கு வருத்தத்தினை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
மேலும் இந்த விடயத்தில் உரிய சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் கூறினார்.