அல்பேர்ட்டா முதல்வரின் தலைமை ஊழியர் பிரித்தானியாவுக்குச் சென்று அமெரிக்கா ஊடாக கனடா திரும்பியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அல்பேர்ட்டா முதல்வரின் தலைமை ஊழியரான ஜேமி ஹக்காபே (Jamie Huckabay) பிரித்தானியாவுக்குச் சென்றிருப்பது அண்மைய நாட்களில் அவர் மீண்டும் நாட்டிற்குள் வருகை தந்திருப்பதும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவருடைய உடல்நிலைமைகள் கண்காணிப்பு உட்படுத்தப்பட்டுள்ளது.