கனடிய படையினர் மூன்று வார கொரோனா போராட்டத்திற்கு பின்னர் முதற்தர நாடுகளின் ஷமத்தாவா பகுதியிலிருந்து திரும்பியுள்ளனர்.
குறித்த பகுதியில் கொரோனா தொற்றுப்பரவல்கள் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் எழுந்திருந்த நிலையில் கனடிய படையினரில் 55Nபேர் அப்பகுதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தப்பகுதி பின்தங்கிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் படையினரின் முற்போக்கான வினைத்திறன் மிக்க செயற்பாட்டால் நிலைமைகள் கட்டப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக பொதுச்சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.