எதிர்வரும் வியாழக்கிழமைக்குள் நாட்டின் வெப்பநிலை 3 செல்சியஸ் வரை உயரும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வார இறுதியில் டண்டால் ஹைலேண்ட்ஸ் (Dundal Highlands) மற்றும் காட்டெஜ் கன்ட்ரி (Cottage Country) பகுதி ஆகியவற்றில் அதிக அளவு பனிக்குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயணிகள் வழுக்கும் மற்றும் குழப்பமான பயணத்திற்கு இந்த வார இறுதியில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.