ஒன்ராரியோ மற்றும் கியூபெக் ஆகியவை புத்தாண்டின் பின்னர் மிகமோசமான கொரோனா தொற்றாளார் எண்ணிக்கையை நாளொன்றில் கண்டிருக்கின்றது.
அதன்படி, ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 90Nபேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டள்ளது. அத்துடன் இங்கு 25 மரணங்களும் சம்பவித்துள்ளன.
இதேவேளை, கியூபெக்கில் 2ஆயிரத்து 869பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.