கல்கேரியில் கொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியின் மனைவியான செல்ஸா தனது முதல் குழந்தையை பிரசுவிக்க உள்ளார்.
இவர், தனது கணவின் மரணத்தால் பெரும் கவலை அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.
தமது முதல் குழந்தை தொடர்பாக இருவருமே பல கனவுகளையும் திட்டமிடல்களுடனும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது துரதிஷ்டம் கணவன் தன்னையும், குழந்தையையும் விட்டுப் பிரிந்துள்ளார் என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.