பிரித்தானியாவில் வரும் வாரங்களில், நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்று, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் (boris Johnson) எச்சரித்துள்ளார்
இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன் (boris Johnson),
“அடுத்த சில வாரங்களில் நாம் கடினமான காரியங்களை செய்ய வேண்டி இருக்கலாம்.
நான் அதனுடன் முழுமையாக இணங்கிப் போகிறேன். முழு நாடும் அதனுடன் முழுமையாக இங்கியிருக்கும் என நான் நினைக்கிறேன்.
பலவிதமான கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.