நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் மேலதிக சேவைகளை வழங்குவதற்கான உதவியாளர்களை தயார்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் அவசியமாக இருப்பதாக மனித உரிமைகள் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இந்த விடயத்தில் மாகாண, மத்திய அரசாங்கங்களின் நிலைப்பாடுகளை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் துறைசார் நிபுணர்களின் உதவியுடன் சிரேஷ்ட பிரஜைகளின் பாராமரிப்பு சேவைகள் முன்னெடுக்கப்படுவது அனைத்து இல்லங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளர்.