மற்றுமொருதொகுதி கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமஷ்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும், வாரத்திற்குள் ஆகக்குறைந்தது இருபது பில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையும், நாடாளவி ரீதியிலான தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதாக இருக்க போவதில்லை என்று பொதுச்சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.