நாடாளுமன்றத்தில் கூறப்படும் விடயங்களை நீதிமன்றத்திற்குக் கூட சவாலுக்கு உட்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்களுக்காக ஜனாதிபதி உயிர் அச்சுறுத்தல் விடுப்பது பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும் லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட மற்றும் வசீம் தாஜூடினுக்கு ஆகியோரின் நிலைமையா எதிர்காலத்தில் ஹரீனுக்கும் ஏற்படப்போகின்றது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.