ஒன்ராரியோவில் உள்ள சிரேஷ்ட பிரஜைகள் வாழ்க்கை அச்சத்தினை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்ராரியோவில் உள்ள சிரேஷ் பிரஜைகளில் ஒரு பங்கினருக்கு முதலாவது சுற்று தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது சுற்று தடுப்பூசி தாமதமாகியுள்ளது. இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்துள்ளனர்.
இதேவேளை 50சதவீதத்திற்கும் அதிகமான சிரேஷ்ட பிரஜைகள் இதுவரையில் ஒரு சுற்று கூட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதிருக்கின்றார்கள் என்றும் கூறப்படுகின்றது.





