வான்கூவர் தம்பிதியினர் னருக்கு கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக ஆயிரத்து 150டொலர்கள் அபராதத்தினை செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர் என்று சுதேச சேவை அமைச்சர் மார்க் மில்லர் (MARK MILLER) கோரியுள்ளார்.
கொரோனா தடுப்புக்கானஉரிய தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் அனைத்தையும் சமஷ்டி அரசாங்கம் உத்தியோக பூர்வமாக கையாண்டு வருகின்றது.
ஆகவே அந்த விடயங்களில் சமஷ்டி மற்றும் மாகாண அரசுகளின் அறிவிப்புக்கு அப்பால் சென்று செயற்பட வேண்டாம். அது தவறான செயற்படாகும் என்பதோடு ஆபத்துக்களையும் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.





