ஹட்சன் பே (Hudson Bay) நிறுவனம் நிறுவனத்திலிருந்து 600 தொழிலாளர்களை நிரந்தரமாக நிறுத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள சமகாலத்தில் இந்த நிலைமையை கட்டுப்படுத்தி தொழிற்துறையை திறந்து வைத்திருந்தன.
மேலும் திடீரென 600பேருக்கு வேலை வாய்ப்பு இழைக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான உரிய நட்ட ஈடுகள் வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் உரிமைகள் சார் அமைப்புக்கள் கோரப்பட்டுள்ளது.