28.5 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான மெத்தாம்பேட்டமைனைக் (Metha mphetamine) கைப்பற்றியுள்ளதாக கனடா எல்லை சேவைகள் தெரிவித்துள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, பாரஊர்த்தியொன்று அல்பர்ட்டா எல்லைக் கடக்கும் இடத்தில் நாட்டிற்குள் நுழைய முயன்ற போது, சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் 228.14 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் (Metha mphetamine) இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைமருந்துகளின் மதிப்பிடப்பட்ட மதிப்பு 28.5 மில்லியன் டொலர்களாகும். இது கனடா முழுவதும் பதிவுசெய்யப்பட்ட நில எல்லைக் கடப்புகளில் கைப்பற்றிய