ஒன்’ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் 2ஆயிரத்து 63பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இக்காலப்பகுதியில் 73 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கியூபெக்கில் ஆயிரத்து 367பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆல்போர்ட்டாவில் 383பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனைவிடவும் நாடாளவிய ரீதியில் 7 இலட்சத்து 75ஆயிரத்து 48பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 19ஆயிரத்து 942 மரணங்களும் சம்பவித்துள்ளன.