ஒன்ராரியோவில் உள்ள நீண்டகாவல பராமரிப்பு இல்லங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம் சம்பந்தமாக மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்விதமான நிலைமைக்கு முறையற்ற தொடர்பாடலே காரணமாக உள்ளதாக சுகாதார அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீணான குழப்பங்களை தவிர்க்கும் அதேநேரம், கொரோனா தடுப்பூசி மருந்தை பெறாதாவர்களுக்கு விரைவில் அது வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முதல் மருந்தளவை எடுத்துக்கொண்டவர்களுக்கு இரண்டாவது மருந்தளவை வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம் நீடிக்கின்றது.