துப்பாக்கிகள் தொடர்பாக சமஷ்டி அரசாங்கம் புதிய சட்டங்களை அமுலாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த சட்ட நடைமுறையானது எதிர்வரும் வாரத்திலிருந்து அமுலாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமுலாக்கப்படுவதன் மூலம் ஆயிரத்து 500இற்கும் மேற்பட்ட துப்பாக்கி வகைகளுக்கு தடை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மனித குல பாதுகாப்பை அடியொற்றியே இந்த சட்ட அமுலாக்கம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சமஷ்டி அரசாங்கம் தெரிவித்துள்ளது.