கனடிய சுகாதரத்துறையானது இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன் பிராகரம் ஒக்ஸ்போர்ட்(Oxford), அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) ஆகிய தடுப்பூசிகளும் கனடியர்களுக்கு பெற்று கொடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக ஒக்ஸ்போர்ட் (Oxford), பிரித்தானியாவையும் அஸ்ராஜெனெகா (AstraZeneca) இந்தியாவையும் அடிப்படையாகக் கொண்ட தடுப்பூசிகளாகும்.
அத்துடன் இந்த இரு நாடுகளிடமிருந்து விரைவில் இத்தடுப்பூசிகள் தருவிக்கப்படவுள்ளதாகவும் கனடிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.





