ரொரண்டோவில் முக்கிய வீதிகளில் தானியங்கி கண்காணிப்பு கமராக்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்றிட்டத்தினை இந்த வசந்த காலத்திற்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் நெருக்கடியான பகுதிகள், பாடசாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் இந்தக் கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
அத்துடன் முதற்கட்டமாக 50 வரையிலான கமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.





