கனடியத் தமிழர் தேசிய அவையின் அரசியல்துறை பொறுப்பாளர் திரு மோகன் ராமகிருஷ்ணன் கனேடிய தமிழ் வானொலியின் 12.03.2021 வெள்ளிக்கிழமை காலை வணக்கம் கனடா நிகழ்ச்சிக்கு ஐ. நா மனித உரிமை ஆணைக்குழுவின் 46 வது கூட்டதொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம் தொடர்பாகவும் கனடாவின் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் வழங்கிய செவ்வி