அல்பேர்ட்டாவில் மூன்றாவது கட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தாமதமாகும் என சுகாதார அமைச்சர் டைலர் ஷான்ட்ரோ (Tyler santos) தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது அல்பேர்ட்டா வைத்தியசலைகளில் முந்நூறுக்கும் அதிகமான தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்விதமான நிலைமைகளின் கீழ் மூன்றாவது கட்ட திறப்பு தமதப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.