சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி புதுச்சேரி தாராபுரம் வந்தடைந்துள்ளார்.
தொடர்ந்து, அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதேவேளை, புதுச்சேரியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.