ரொறன்ரோ பெரும்பாக பிரதேசத்தில், கொரோனா தொற்றினால் பெண் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒன்ராறியோ பதிவு செய்யப்பட்ட தாதிமார் சங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
13 ஆண்டுகளாக சுகாதார பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தாதியே தொற்றினால் உயிரிழந்துள்ளார் என்றும், கூறப்பட்டுள்ளது.
இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.