ஒன்ராரியோவில் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி விநியோகத்தினைச் செய்வது சவாலுக்குரிய விடயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் எலைன் டி வில்லா (Eileen de Villa) இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த வாரத்தில் மட்டும் 7ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் அனைவரக்கும் தடுப்பூசியை வழங்குவது என்பது மிகவும் சிக்கலுக்குரிய விடயமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.