ஒன்ராரியோவில் புதிய பொதுசுகாதார கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
முதல்வர் போர்ட் தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக சி தொலைக்காட்சி குறிப்பிட்டுள்ளது.
புதிய கொரோனா பாதுகாப்பு முறைமைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக கட்டுப்பாடுகளை அறிவிப்பதற்கு திட்டமிடப்படுகின்றது.
மேலும் அடுத்த வாரமளவில் கொரோனா சிகிச்சை மையங்களில்அதிதீவிரப் பிரிவுகளில் மேலும் நெருக்கடிகள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.